Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபதில் ஜனாதிபதி நியமனம் தொடர்பில் விஷேட வர்த்தமானி வெளியீடு

பதில் ஜனாதிபதி நியமனம் தொடர்பில் விஷேட வர்த்தமானி வெளியீடு

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இது வெளியாகி இருக்கிறது.

அதற்கமைய, ஜூலை 13ஆம் திகதி தொடக்கம் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயற்படுவார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments