கொழும்பு, கொள்ளுப்பிட்டி-ப்ளவர் வீதியில் பிரதமர் அலுவலகத்துக்கு முன்னால் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் மீது போலீசார் மீண்டும் கண்ணீர் புகை பிரயோக ம் செய்துள்ளனர்.
போராட்டத்தை கலைக்க போலீசார் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையாகும்.