Friday, 19 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகொழும்பில் பிரதமர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்: கண்ணீர் புகை பிரயோகம்

கொழும்பில் பிரதமர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்: கண்ணீர் புகை பிரயோகம்

கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்று வருகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments