Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகாலிமுகத்திடலில் இரு குழுக்கள் மோதல்: 4பேர் காயம்

காலிமுகத்திடலில் இரு குழுக்கள் மோதல்: 4பேர் காயம்

கொழும்பு காலி முகத்திடலில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் வெட்டுக் காயங்களுடன் நான்கு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேபோல, அலரி மாளிகையில் நேற்று முன்தினமும் இதன் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments