Friday, 19 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகண்ணீர்ப்புகை தாக்குதலில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

கண்ணீர்ப்புகை தாக்குதலில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பில் பிரதமர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்.

குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டதில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்து உயிரிழந்துள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments