Friday, 19 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஇருவரும் இராஜினாமா செய்யாவிட்டால் கொழும்பை சுற்றி வளைப்போம்- அருட் தந்தை ஜீவந்த பீரிஸ்

இருவரும் இராஜினாமா செய்யாவிட்டால் கொழும்பை சுற்றி வளைப்போம்- அருட் தந்தை ஜீவந்த பீரிஸ்

ஜனாதிபதியும் பிரதமரும் இன்றே இராஜினாமா செய்யாவிட்டால் கொழும்பை சுற்றி வளைக்க போவதாக காலி முகத்திடல் போராட்ட குழு சார்பில் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

” என்னுடைய கோரிக்கை வேறு ஒன்றும் இல்லை. இருவரும் இன்றே இராஜினாமா செய்ய வேண்டும் . தவறினால் இலட்சக்கணக்கான மக்களை திரட்டி கொழும்பு மாநகரை சுற்றி வளைப்போம்.”

என அவர் கண்டிப்பான வேண்டுகோளை விடுத்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments