அவசரக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற இருக்கிறது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபியவர்த்தன இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பாக அநேகமாக கருத்துக்கள் பரிமாறப்படலாம் என்று பேசப்படுகிறது.