Saturday, 20 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஅமெரிக்க தூதரகத்தின் சேவைகள் இரண்டு தினங்கள் ரத்து

அமெரிக்க தூதரகத்தின் சேவைகள் இரண்டு தினங்கள் ரத்து

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது சேவைகளை அடுத்த இரண்டு நாட்களுக்கு இரத்துச் செய்துள்ளது.

மிகுந்த எச்சரிக்கையுடன், தூதரகம் புதன்கிழமை பிற்பகல் சேவைகளையு மற்றும் வியாழக்கிழமையின் அனைத்து தூதரக சேவைகளையும் இரத்து செய்வதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஏற்படும் எந்தவொரு சிரமத்திற்கும் தாம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. இரத்து செய்யப்பட்ட அனைத்து சந்திப்புக்களுக்கும் மீண்டும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவை பதவி விலகக் கூறி கொழும்பில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அமெரிக்க தூதரகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments