பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று (12) இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரகத்தில் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் மரணம் தொடர்பான இரங்கல் புத்தகத்தில் பதிவிட்டார்.
இதேவேளை, ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் மறைவிற்கு, இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், ஜப்பான் தூதரகத்தில் உள்ள இரங்கல் புத்தகத்தில் தனது அனுதாபத்தை பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதது.
ஜப்பான் தேர்தல்: சுட்டுக்கொல்லப்பட்ட அபேவின் ஆளும் கூட்டணிக் கட்சி வெற்றிமறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமருக்காக இன்று இலங்கையில் தேசிய துக்கதினம் மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமருக்காக இன்று இலங்கையில் தேசிய துக்கதினம்ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணி!துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் மரணம்