ஜனாதிபதி கோட்டாப்பய ராஜபக்ஷ பதவியிலிருந்து இராஜினாமா செய்ததும், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகிய இடங்களில் தங்கி இருக்கும் போராட்டக்காரர்கள் அவைகளில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என வணக்கத்திற்குரிய ஓமல் பே சோபித தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறிப்பிட்ட முக்கிய துவம் வாய்ந்த இடங்களின் தேசிய பாதுகாப்பையொட்டி போராட்டக்காரர்கள் அதிலிருந்து வெளியேறுவது நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.