அலரி மாளிகையில் இன்று (12) அதிகாலை 2.30 மணியளவில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 09 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவதாக மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.