Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டு33 ஆயிரம் லிட்டர் டீசல் உடன் சென்ற பவுசர் விபத்து

33 ஆயிரம் லிட்டர் டீசல் உடன் சென்ற பவுசர் விபத்து

ஹப்புதளையில் சம்பவம் எரிபொருள் பவுசர் ஒன்று ஹப்புத்தளை பகுதியில் இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

திருகோணமலை எரிபொருள் முனையத்தில் இருந்து ஹப்புத்தளை நோக்கி பயணித்த போதே இன்று காலை இந்த விபத்து நேர்ந்துள்ளதாக போலீஸ் தெரிவித்தது.

விபத்துக்குள்ளான குறித்த பவுசரில் 33,000 லீற்றர் டீசல் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments