Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபிரதமரின் இல்லத்தின் பாதுகாப்பு பொறுப்பு அதிகாரி இடைநிறுத்தம்

பிரதமரின் இல்லத்தின் பாதுகாப்பு பொறுப்பு அதிகாரி இடைநிறுத்தம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தின் பாதுகாப்பு பொறுப்பாக இருந்த விசேட அதிரடிப்படையின்எஸ்.எஸ்.பி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பிரதமரின் இல்லத்துக்கு முன்னால் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை தடுப்பதற்கு முயற்சி எடுக்காததே இதற்கு காரணமாகும். விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments