Friday, 9 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஇன்று முதல் லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு

இன்று முதல் லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு

லிட்ரோ எரிவாயு 12.5 கிலோகிராம் கொள்கலனின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இந்த விலையதிகரிப்பு நடைமுறைக்கு வருவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி லிட்ரோ 12.5 கிலோ கிராம் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 4,910 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments