Friday, 9 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஇந்திய தூதரகம் முற்றாக மறுப்பு

இந்திய தூதரகம் முற்றாக மறுப்பு

இலங்கைக்கு இந்தியா இராணுவத்தை அனுப்புகிறது என்ற செய்தியை இந்திய உயர்ஸ்தானிகரகம் முற்றாக மறுத்துள்ளது.

இந்தியா இராணுவத்தை இலங்கைக்கு அனுப்புகிறது என்று சமூக வலைத்தளங்களிலும் சில ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி இருந்தாலும், இந்தியாவின் நிலைப்பாடு அதுவல்ல” என்றும் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments