3700 மெட்ரிக் தொன் அடங்கிய சமையல் எரிவாயு கப்பல் என்ற பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இன்று மாலை இந்த சமையல் இனி வாயு திறக்கப்பட்டதும் உடனடியாக நாடு முழுவதும் சிலிண்டர்கள் விநியோகம் பணி ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதே வேளை, சமையல் எரிவாயுப்பளுடன் மற்றொரு கப்பல் நாளை கொழும்பை வந்தடையும் என்று ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.