Saturday, 20 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமேல் மாகாணத்தில் உள்ள பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு அறிவுறுத்தல்

மேல் மாகாணத்தில் உள்ள பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு அறிவுறுத்தல்

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான பொலிஸ்மா அதிபர் இன்று (10) மேல் மாகாணத்தின் அனைத்து பொலிஸ்மா அதிபர்களையும் சூம் (Zoom) தொழில்நுட்பத்தின் ஊடாக தொடர்பு கொண்டு, கொழும்பின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வீதித் தடைகளுடனான பாதுகாப்பை பலப்படுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தற்போது ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்துபவர்கள் தொடர்பில் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments