Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபிரதமர் ரணிலின் வீடு எரிப்போடு தொடர்புடைய 3 சந்தேக நபர்கள் கைது

பிரதமர் ரணிலின் வீடு எரிப்போடு தொடர்புடைய 3 சந்தேக நபர்கள் கைது

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீ வைப்பில் வீடு எரிந்ததன் மூலம், வீட்டில் இருந்த பெறுமதியான நூல்களும் எரிந்து சாம்பராகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர், அவரது இந்த தனிப்பட்ட வீட்டை,அவர் கல்வி கற்ற ரோயல் கல்லூரிக்கு எழுதி வைத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments