Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபிரதமரின் வீடு எரிப்பு: மின்வெட்டு அமுலில் இல்லாத நேரத்தில் மின் துண்டிக்கப்பட்டது எப்படி?

பிரதமரின் வீடு எரிப்பு: மின்வெட்டு அமுலில் இல்லாத நேரத்தில் மின் துண்டிக்கப்பட்டது எப்படி?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் தீவைக்கப்பட்ட நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது தொடர்பில் மர்மம் நிலவுகிறது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லம் அமைந்துள்ள 5 ஆவது ஒழுங்கையிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் இன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

குறித்த நேரத்தில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு எதுவும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், எவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments