IOC நிறுவனம் இன்று முதல் மீண்டும் எரிபொருள் வினியோகத்தை ஆரம்பித்துள்ளது.
IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று காலை முதல் விநியோகப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் முகாமைத்துவ படைப்பாளரும் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைய, திருகோண மலையிலிருந்து, IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருட்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.