Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஇடைக்கால சர்வ கட்சி அரசில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்கேற்பு

இடைக்கால சர்வ கட்சி அரசில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்கேற்பு

பதில் ஜனாதிபதி மஹிந்த யாப்பா அவய வர்தன தலைமையில் அமைய இருக்கின்ற இடைக்கால சர்வ கட்சி அரசில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனை உடன் பங்கேற்க உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். “தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகள் என்ன என்பதை அவர்களிடம் தெரிவித்துள்ளோம். நிபந்தனையை ஏற்றுக் கொண்டால், நாம் இடைக்கால அரசில் பங்கேற்க தயாராக இருக்கிறோம்” என சுமந்திரன் எம். பி. கூறினார்.

ஆனால் நிபந்தனைகள் என்ன என்பதை அவர் வெளிப்படுத்த மறுத்து விட்டார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments