Saturday, 20 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஅமைச்சர் மகிந்த அமரவீரவும்

அமைச்சர் மகிந்த அமரவீரவும்

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சற்று நேரத்துக்கு முன்னர், அமைச்சர் பொறுப்புகளில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

நாட்டை வந்தடைந்த உர வகைகளை பொறுப்பேற்ற பின், அவர் இந்த அறிவிப்பைவிடுத்துள்ளார்.

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்து தப்பி ஓடியதை அடுத்து, இதுவரை நான்கு அமைச்சர்கள் பதவிகளை ராஜினாமா செய்த உள்ளார்கள். பந்துல குணவர்தன, ஹரீன் பெர்னான்டோ , மனுஷ நாணயக்கார மற்றும் மகிந்த அமர வீர ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து உள்ளார்கள்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments