தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுப் பதவியை தம்மிக்க பெரேராவும் சற்று நேரத்துக்கு முன்னர் இராஜினாமா செய்துள்ளார்.
இவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவருடன் சேர்த்து ஐந்து அமைச்சர்கள் இதுவரை ராஜினாமா செய்திருக்கிறார்கள்.