மேலும் இரு அமைச்சர்கள் சற்று நேரத்துக்கு முன் இராஜினாமா செய்திருக்கிறார்கள்.
அமைச்சர்களான ஹரீன் பெனாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகிய இருவரும் அமைச்சுப் பதவிகளிலிருந்து உடனடியாக ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கின்றார்கள்.
இதற்கு முன்னதாக அமைச்சர் பந்துல குணவர்தன பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.