Friday, 12 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டதை அடுத்து நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் காலை 8 மணி முதல் வழமைக்கு திரும்பும் என ரயில்வே திணைக்களத்தின் முகாமையாளர் அறிவித்துள்ளார்.

நேற்று இரவு 9 மணிக்கு அமுல் படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று காலை 8:00 மணி முதல் தளர்த்தப்பட்டது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments