ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சற்று நேரத்துக்கு முன்னர் முடிவு எட்டப்பட்டுள்ளது.
தப்பி ஓடிய ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வெட்டப்படும் தீர்மானத்திற்கு தன் தலை வணங்குவதாக கோட்டாபய ராஜபக்ஷ பிரதமரிடம் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய, அவசரமாக கூடிய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அவர பதவி விலக வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.