Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஜனாதிபதி மாளிகை பாதுகாப்பு அரன்களை உடைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே புகுந்தனர்; கொழும்பில் பெரும்...

ஜனாதிபதி மாளிகை பாதுகாப்பு அரன்களை உடைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே புகுந்தனர்; கொழும்பில் பெரும் பதட்டம் (நேரடி காணொளி)

பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு , ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தினுள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர்.

ஜனாதிபதி மாளிகை இப்போது போராட்டக்காரர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. கடுமையான பாதுகாப்பு அரன்களை உடைத்துக் கொண்டு போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்து இருக்கிறார்கள்.

போராட்டக்காரர்கள் உள் நுழைந்த போது புளிசாருக்கும் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கும் பொது மக்களின் உடைகளை நடந்த மோதலிலே இரண்டு போலீஸ் அதிகாரிகள் உட்பட 25க்கும் மேற்பட்ட சிவிலியன்கள் காயமடைந்திருக்கின்றார்கள்.

ஆஸ்பத்திரி வட்டாரங்கள் இதனை ஊர்ஜிதம் செய்தன. ஆர்ப்பாட்டக் தமிழர்கள் உள்ளே புகுந்த காட்சிகள் சில தொலைக்காட்சிகளிலே காணொளிகளாக காணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

என்றாலும், ஜனாதிபதி மாளிகை நூல் இருக்கிறாரா? இல்லையா? என்பது இன்னும் ஊர்ஜிதமாகவில்லை.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments