Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஜனாதிபதி செயலகத்திற்குள்ளும் போராட்டக்காரர்கள் நுழைவு

ஜனாதிபதி செயலகத்திற்குள்ளும் போராட்டக்காரர்கள் நுழைவு

கொழும்பில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தையும் உடைத்துக்கொண்டு உள்நுழைந்துள்ளனர்.

முன்னதாக, ஜனாதிபதி மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததைத் தொடர்ந்து தற்போது செயலகமும் ஆர்ப்பாட்டக்காரர்களின் வசமாகியுள்ளது.

மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்புத் தரப்பினர் திணறி வருகின்றனர்.
இதேவேளை, இன்றைய சம்பவங்களில் காயமடைந்த 33 பேரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments