ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக கோட்டாபய ராஜபக்ஷ சபாநாயகரிடம் அறிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக கோட்டாபய ராஜபக்ஷ சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.இந்த விடயத்தினை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.