Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஎதிர்பார்க்கப்பட்ட உரக்கப்பல் கொழும்பை வந்தடைந்தது

எதிர்பார்க்கப்பட்ட உரக்கப்பல் கொழும்பை வந்தடைந்தது

40,000 மெற்றிக் தொன் உரம் அடங்கிய கப்பல் தற்போது (09) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இதற்கமைய நாளை 10 ஆம் திகதி முதல் உர விநியோகம் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments