Friday, 9 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஇ.போ. ச வேலைநிறுத்தம் முடிவு

இ.போ. ச வேலைநிறுத்தம் முடிவு

வழமைக்கு திரும்புகிறது பஸ் சேவை இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.

தொழிற்சங்கங்களுக்கும் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தையில் இணக்கப்பாடு கட்டப்பட்டதை அடுத்து வேலை நிறுத்தத்தை கைவிடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்கமைய, இன்று இ. போ. ச பஸ் சேவைகள் வழமைக்கு திரும்பும்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments