இன்று மாலை 6.00 மணிக்கு பின்னர் அமல்படுத்தப்படும் இரவு நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.