Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஅலரிமாளிகைக்குள்ளும் போராட்டக்காரர்கள் உள்நுடைந்தனர்

அலரிமாளிகைக்குள்ளும் போராட்டக்காரர்கள் உள்நுடைந்தனர்

பிரதமரின் வாசஸ்தலமான அலரி மாளிகைக்குள்ளும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இப்பொழுது உள் நுழைந்து இருக்கிறார்கள்.

பிரதமர் இல்லாத நேரத்திலேயே அலரி மாளிகையும் தமது கட்டுப்பாட்டுக்குள் போராட்டக்காரர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஏற்கனவே ஜனாதிபதி மாளிகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போராட்டக்காரர்கள், அங்கு ஜனாதிபதி இல்லை என்பதை முழுமையாக ஊர்ஜித ப்படுத்தினார்கள்.

அதே நேரம் நண்பகல் அளவில் ஜனாதிபதி செயலகத்தையும் தம் வசப்படுத்தினார்கள்.
மாலையில் இப்பொழுது அலரி மாளிகையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றார்கள்.

போராட்டக்காரர்களின் கை இப்பொழுது கை ஓங்கி இருக்கின்ற நிலையில், தற்போதைய நிலை வரை அரசியல் தலைமை என்பது இன்னும் வெற்றிடமாகவே இருக்கின்றது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments