மேல்மாகாணத்தில் உள்ள பின்வரும் பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று இரவு 9 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- நீர்கொழும்பு
- களனி
- நுகேகொடை
- கல்கிஸை
- கொழும்பு வடக்கு
- கொழும்பு தெற்கு
- மத்திய கொழும்பு
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.