Friday, 19 August, 2022
yaraglobal
HomeUncategorized40,000 மெ.தொ உர வகைகளுடன் நாளை கொழும்பு வருகிறது கப்பல்

40,000 மெ.தொ உர வகைகளுடன் நாளை கொழும்பு வருகிறது கப்பல்

40,000 மெற்றிக் தொன் உர வகைகளுடன் கப்பல் ஒன்று நாளை கொழும்பு வந்தடையும் என அமைச்சரும் மஹிந்த அமர வீர தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக இன்று அறிக்கை ஒன்றை விடுத்த அவர், இந்திய கடன் திட்டத்தின் கீழ் ஓமானிலிருந்து இந்த உர வகைகள் இலங்கை வந்தடைவதாக கூறினார்.


நாளை கொழும்பு துறைமுகத்தை உரக்கப்பல் வந்தடைந்ததும் மறுநாளே விநியோக பணிகள் ஆரம்பமாகிவிடும் என்று அமைச்சர் மஹிந்த அமர வீர கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments