Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுரயில்வே கட்டணங்கள் அதிகரிப்பு

ரயில்வே கட்டணங்கள் அதிகரிப்பு

ரயில்வே கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக ரயில்வே இத்தனை களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் இது அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,மூன்றாம் வகுப்பு இருக்கைகளுக்கான ஆக குறைந்த கட்டணம் 20 ரூபாய் ஆக மாற்றப்பட்டுள்ளது.

ஏனைய வகுப்புகளுக்கான கட்டண விவரங்கள் பின்னர் அறிய தரப்படும்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments