Friday, 9 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபொலிஸ், முப்படைகளுக்கு கட்டுப்படுத்தும் அதிகாரம்

பொலிஸ், முப்படைகளுக்கு கட்டுப்படுத்தும் அதிகாரம்

பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிப்பவர்கள் அல்லது தீங்கு விளைவிப்பவர்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக தேவையான பலத்தை பயன்படுத்த பொலிஸ் மற்றும் முப்படைகளுக்கு அதிகாரம் உள்ளதென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments