Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணியை தடுக்கும் போலீசாரின் கோரிக்கை நிராகரிப்பு

பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணியை தடுக்கும் போலீசாரின் கோரிக்கை நிராகரிப்பு

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு குறுந்துவத்தை பிரதேசத்துக்குள் வருவதை தடை செய்யுமாறு கோரி போலீசார் தாக்கல் செய்த மனுவை கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தை நீர் பாட்டில் பல்கலைக்கழகம் மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள். மாணவர்களது ஆர்ப்பாட்டப் பேரணி குருந்துவத்தை பிரதேசத்தில் உள்ள வீதியினூடாக வருவதை தடை செய்ய வேண்டும் என்பதே போலீசாரின் கோரிக்கையாகும்.

போலீசாரின் இந்த கோரிக்கையே நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments