Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஜனாதிபதி பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்?

ஜனாதிபதி பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய உட்பட அரசாங்கத்தை பதவி விலக கோரி நாளை 9 ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபதி, இவ்வாறு மாளிகையில் இருந்து வெளியேறியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments