Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகொழும்பில் பேரணி நடத்திய மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்: நீர் தாரை வீச்சு

கொழும்பில் பேரணி நடத்திய மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்: நீர் தாரை வீச்சு

அனைத்து பல்கலைக்கழகம் மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது போலீசார் கண்ணீர் புகை பிரயோகம் செய்துள்ளனர்.

கொழும்பு கோட்டை இலங்கை வங்கி பாவத்தையும் போலீஸ் வீதி தடையை உடைத்து கொண்டு மாணவர்கள் அறிமுக திடலுக்கு செல்வதற்கு முற்பட்ட போது கண்ணீர் புகை பிரயோகம் செய்து நீர் தாரை வீச்சு அடித்தனர்.

இதனால்,கொழும்பில் வாகன நெரிசல் ஏற்பட்டதோடு இப்பொழுதும் பெரும் பதட்டமாக இருக்கின்றது.


மாணவர்கள் வீதி தடைகளையும் மீறி இன்னும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் பிரதமர் ரனில் விக்ரம் சிங்கப்பூக்கும் எதிராக மாணவர்கள் பலத்த கோஷங்களையும் எழுப்பியவாறு இன்னும் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருப்பதை காண முடிகின்றது.
பிந்தி கிடைத்த தகவல் படி இந்தப் போராட்டத் தை இரவு வேளையிலும் தொடங்கும் முன்னெடுப்பதற்கு மாணவர்கள் தீர்மானித்துள்ளனர்.


அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் பிக்கு முன்னணியும் இணைந்து பேரணியை இன்று நண்பகல் ஆரம்பித்தனர்.
களனி பல்கலைக்கழகத் துக்கு அருகில் இருந்து ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments