இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று நண்பகலுடன் பணிப்பகி ஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தாங்கள் கடமைக்கு வருவதற்கு எரிபொருள் வழங்க வேண்டும் என்பதே இவர்களது பிரதான கோரிக்கையாகும்.
இ.போ. ச ஊழியர்களின் போராட்டம் தொடர்பில், போக்குவரத்து அமைச்சர் வந்துல குணவர்தனவுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இன்னும் சொற்ப நேரத்தில் பேச்சுவார்த்தை ஆரம்பமாக உள்ளது.