Saturday, 3 December, 2022
yaraglobal
Homeவிளையாட்டுஇன்றைய டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 298 ஓட்டங்கள்

இன்றைய டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 298 ஓட்டங்கள்

இலங்கையின் ஆசிரியர் அணிக்கும் இடையில் இன்று நடந்த இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டநிறைவில் அவுஸ்திரேலிய அணி 298 ஓட்டங்களை பெற்றிருந்தது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, அவுஸ்திரேலிய அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 298 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணியின் மார்னஸ் லாபுசாக்னே 104 ஓட்டங்களுடனும், உஸ்மான் கவாஜா 37 ஓட்டங்களுடனும், டேவிட் வோர்னர் 5 ஓட்டங்களுடனும், கேமரூன் கிரீன் 4 ஓட்டங்களுடனும், டிராவிஸ் ஹெட் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்
.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments