Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஅத்துமீறிய 12 இந்திய மீனவர்களும் விடுதலை: 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறை

அத்துமீறிய 12 இந்திய மீனவர்களும் விடுதலை: 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறை


( நமது பருத்தித் துறை நிருபர்)

பருத்தித்துறை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள் 12 பேரும் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை அவர்கள் 12 பேரின் உடமைகளும் திரும்ப வழங்கப்பட்டுள்ளன..

இவர்களது படகு, தொழில் உபகரணங்கள் ஆகியன அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments