Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeவெளிநாட்டுமுஸ்லிம் உலகுடன் சமரச உறவைஏற்படுத்த பிஜேபி பகிரத முயற்சி.

முஸ்லிம் உலகுடன் சமரச உறவைஏற்படுத்த பிஜேபி பகிரத முயற்சி.

இந்திய அமைச்சரவையின் சிறுபான்மை விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் முக்தார் அப்பாஸ் நாகிவ்,அமைச்சுப்பதவியை இராஜினாமாச் செய்துள்ளதுடன், எம், பி பதவியிலிருந்தும் விலகியுள்ளார். அவருக்கு வழங்கப்பட்டிருந்த தவ ணைக்காலம் முடிவடையும் ஒரு தினத் துக்கு முன்னர் (06) இவர் பதவி துறந் தார்.

ஆளுங்கட்சியிலிருந்த (பி,ஜே.பி) ஒரேயொரு முஸ்லிம் எம்பியே இவர். பாரதீய ஜனதா கட்சியின் 301 எம்பிக் கள் எவரும் முஸ்லிம்களில்லை. மற்றும் இக்கட்சியின் ஆட்சி நிலவும் 18 மாநிலங்களில் எந்த முஸ்லிம் கட்சி களுடனும் கூட்டும் பிஜேபிக்கு இல் லை.இக்கட்சி ஆட்சிக்கு வந்த 2014 முதல்,இதன் நிர்வாகத்திலுள்ள மாநி லங்களில் முஸ்லிம் விரோத போக்குக ளும் அதிகரித்துள்ளன.

இந்நிலைமைகளால்,முஸ்லிம் உலகு டனான உறவில்,இந்தியா தூரமாகும் சூழ்நிலைகள் உருவாகின.இதைச் சமரசம் செய்யும் நோக்கில்,முக்தார் அப்பாஸ்நாகிவை உதவி ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த ஆலோசிக்கப்ப ட்டுள்ளது.இதற்கான தேர்தல் ஆகஸ்ட் 06 இல் நடைபெறும்.தற்போதைய உதவி ஜனாதிபதி வெங்கையா ஓகஸ்ட் 10 இல்,பதவி விலகவுள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments