பாதுகாப்பு அமைச்சின் கீழிருந்த வரையறுக்கப்பட்ட ரக்னா ஆரக்ஷ லங்கா, செலன்டிவ இன்வெஸ்ட்மன்ட், ஹோட்டல் டெவலப்பர்ஸ் லங்கா ஆகிய நிறுவனங்கள் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.