Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டு22 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் சில அதிகாரங்கள் குறைப்பு: சபையில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

22 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் சில அதிகாரங்கள் குறைப்பு: சபையில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

22ஆவது திருத்தச் சட்டம் சிறந்த விடயங்களை உள்ளடக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஒருவருக்கு தற்போது 3 அமைச்சுக்களை வைத்திருக்க முடியும் எனவும், ஆனால் 22 திருத்தச் சட்டத்தின் கீழ் அதனை ஒன்றாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மத்திய வங்கி ஆளுநர் நியமனம் தொடர்பில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments