Monday, 5 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமலையக பகுதிகளில் பலத்த காற்று: நாட்டில் ஆங்காங்கே மழை

மலையக பகுதிகளில் பலத்த காற்று: நாட்டில் ஆங்காங்கே மழை

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments