Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுநிதி அமைச்சர் பதவியில் இருந்து ரணில் இராஜினாமா செய்ய வேண்டும்: அமைச்சர் தம்மிக்க பெரேரா

நிதி அமைச்சர் பதவியில் இருந்து ரணில் இராஜினாமா செய்ய வேண்டும்: அமைச்சர் தம்மிக்க பெரேரா

பிரதமர் அணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமைச்சர தம் மிக பெரிய வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக சற்று நேரத்துக்கு முன் பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிரணி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
என்றாலும் பிரதமர் இதற்கு உரிய பதில் வழங்காமல் சிரித்துக்கொண்டே மழுப்பி விட்டார் .

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments