Friday, 9 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஜப்பான் இலங்கைக்கு மருத்துவ உதவி

ஜப்பான் இலங்கைக்கு மருத்துவ உதவி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த ஜப்பானிய தூதுவர் இலங்கைக்கு மருத்துவ உதவி வழங்க போவதாக அறிவித்துள்ளார்.

3 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துப்பொருட்களை இலங்கைக்கு வழங்க ஜப்பான் அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments