Saturday, 20 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஜனாதிபதியின் வாசஸ்தலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தியோர் மீது கண்ணீர் புகை பிரயோகம்

ஜனாதிபதியின் வாசஸ்தலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தியோர் மீது கண்ணீர் புகை பிரயோகம்

கொழும்பு,கோட்டை ஜனாதிபதி வாசஸ்தலம் அமைந்துள்ள பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை பிரயோகம் செய்தனர்.


கொழும்பு கோட்டை சதாம் வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் கொழும்பில் பதட்ட நிலை உருவாகியுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments